விக்சனரி:துப்புரவு
தமிழ் விக்சனரி, உலகில் முன்னேறிவரும் விக்சனரிகளில் ஒன்றாக விளங்குகிறது. உலக மொழிகளில் நம் தமிழ் விக்சனரி, முதல் 20 இடங்களுக்குள் ஒன்றாக விளங்குகிறது. இந்திய மொழிகளில் முதலாவதாக திகழ்கிறது. இந்த விக்சனரியில் அதிகமான பக்கங்கள் செம்மைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இப்பக்கங்களை செம்மைப்படுத்த உழைக்கின்ற குழு இதுவாகும். இக்குழு தாங்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதுடன் புதுப்பயனர்களையும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தத் தூண்டுகிறது.
இக்குழுவில் இணைந்து தமிழ் விக்சனரியைச் செம்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைக்க உங்களையும் வரவேற்கிறோம். நாம் செய்யவுள்ளத் துப்புரவுப் பணிகள், அவ்வப்போது இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கப்படும். அதில் கலந்து கொண்டு, பிறகு, குறிக்கோளைச் செவ்வனே செய்ய அழைக்கிறோம்.
. | |
நோக்கம்தொகுஅனைவருக்குமானதுதொகு
நிர்வாகிகளுக்கானதுதொகு
|
குழு உறுப்பினர்கள்தொகுதுப்புரவுக் குழுவில் இணைந்து விக்சனரியைச் செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கீழே தங்கள் பெயரை மூன்று அலைக்குறிகளைப் (#~~~) பயன்படுத்தி இணைக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்???தொகு
|