விக்சனரி:பொதுவான குறைகள்
தமிழ் விக்சனரியில், ஒன்றுக்கு அதிகமான பக்கங்களில் காணப்படும் பொதுவான குறைகளை இங்கு தெரிவிக்கலாம். குறைகளை களைய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க எங்களுக்கு இது உதவியாக இருக்கும். குறைகளை தெரிவிக்க மேலே காணப்படும் தொகு பொத்தானை அழுத்தி பின் வரும் உரைப்பெட்டியின் கீழ்ப்பகுதியில் தட்டச்சு செய்யவும்.