விக்சனரி பின்னிணைப்பு:இயல்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

A வரிசை

தொகு
  • ANTI-PARTICLE - எதிர்மத்மருதலைத் துகள்
  • ANTI-MATTER - எதிர்மப் மருதலைப் பொருண்மை
  • AC CURRENT - ஆடலோட்டம்
  • ACOUSTICS - கேட்பொலியியல்
  • ANALYZER - பகுப்பி
  • ANODE - நேர்முனை
  • ANTENNA - அலைக்கம்பம்
  • AVERAGE CURRENT - சராசரி ஓட்டம்
  • AVERAGER - சராசரிப்படுத்தி

B வரிசை

தொகு
  • BATTERY - மின்கலம்
  • BEACON - வழிக்காட்டலை


C வரிசை

தொகு
  • CABLE - வடம்
  • CAPILLARY ACTION - புழை இயக்கம்
  • CATHODE - எதிர்முனை
  • CELL PHONE (MOBILE PHONE) - கலப்பேசி (நகர்பேசி)
  • CENTRE OF GRAVITY - ஈர்ப்பு மையம்
  • CENTRE OF MASS - பொருண்மை மையம்
  • CHARECTERISTIC - சிறப்பியல்பு
  • CHARECTERISTIC IMPEDENCE - சிறப்பு மின் எதிர்ப்பு
  • CHARGE - மின்னூட்டு
  • CHARGER - மின்னூட்டி
  • CHROMA / CHROMINANCE - நிறப்பொலிவு
  • COAX(IAL) CABLE - ஓரச்சு வடம்
  • COAXIAL LENSES - ஓரச்சு வில்லைகள்
  • CONCAVE LENS - குழிவில்லை
  • CONCAVE MIRROR - குழியாடி
  • CONVEX LENS - குவிவில்லை
  • CONVEX MIRROR - குவியாடி
  • COORDINATE - ஆயம்
  • CORRELATION - ஒட்டுறவு
  • CRYSTAL - பளிங்கு
  • CURRENT - மின்னோட்ட்ம், ஓட்டம்
  • CYCLOTRON - சுழற்சியலைவி


D வரிசை

தொகு
  • DC CURRENT - நேரோட்டம்
  • DIFFRACTION - அலைவளைவு
  • DIODE - இருமுனையம்
  • DISTORTION - உருக்குலைவு
  • DYNAMO - மின்னாக்கி


E வரிசை

தொகு
  • EGRESS - வெளிவாய்
  • ELECTRIC FIELD - மின்புலம்
  • ELECTRICITY - மின்சாரம்
  • ELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி
  • ELECTRODE - மின்வாய்
  • ELECTROMAGNETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு
  • ELECTROMAGNETIC WAVE - மின்காந்த அலை
  • ELECTROMAGNETICS - மின்காந்தவியல்
  • ELECTROSTATICS - நிலைமின்னியல்
  • ELECTRON - மின்னணு எதிர்மின்னி (மின்னணு = ion)
  • ELECTRONICS - மின்னணுவியல்
  • ELEMENT - தனிமம்
  • ENGINE - பொறி
  • ENTITY - உருபொருள்


F வரிசை

தொகு
  • FAN-IN - வீச்சு சுருக்கம்
  • FAN OUT - வீச்சு விரிப்பு
  • FIDELITY - மெய்நிலை
  • FIELD - புலம்
  • FLASK - குடுவை
  • FUNCTIONALITY - செயல்கூறு
  • FUSE - உருகி


G வரிசை

தொகு
  • GAIN - பெருக்கம்
  • GATE - வாயில்
  • GANG, GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல்
  • GENERATOR - மின்னியற்றி
  • GLITCH - தடுமாற்றம்
  • GRATING - கீற்றணி


H வரிசை

தொகு
  • HARMONIC(S) - இசை(கள்)
  • HOLOGRAPHY - முப்பரி(மாண) ஒளிப்படவியல்
  • HOMOGENIOUS - ஒருபடித்தான
  • HORIZONTALLY POLARIZED WAVE - கிடை முனைவாக்க அலை
  • HUE - வண்ணச்சாயல்


I வரிசை

தொகு
  • IMPULSE - கணத்தாக்கம்
  • IMPULSE RESPONSE - கணத்தாக்க மறுமொழி
  • INCIDENCE (LIGHT) - ஒளிப்படுகை
  • INERTIA - சடத்துவம், ஜடத்துவம்
  • INGRESS - உள்வாய்
  • INITIATOR - துவக்கன்
  • INSULATE, INSULATION - காப்பிடு, மின்காப்பீடு
  • INTERFERENCE - இடையீடு
  • INVERSE SQUARE LAW - எதிர் வர்க்க விதி
  • ION - அயனிமின்னணு
  • IONIZATION - அயனியாக்கம்மின்னணுவாக்கம்
  • IRREGULARITY - ஒழுங்கின்மை


J வரிசை

தொகு
  • JACKET - உறை
  • JAM - நெரிசல்
  • JUNCTION - சந்தி


K வரிசை

தொகு
  • KINETIC ENERGY - இயக்க ஆற்றல்
  • KLYSTRON, KLYSTRON OSCILLATOR - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி
  • KNOB - குமிழ்


L வரிசை

தொகு
  • LASER - ஊடொளி
  • LATCH - தாழ்ப்பாள்
  • LATITUDE - அகலாங்கு
  • LATTICE - உருபொருள்
  • LIGHT EMITTING DIODE - ஒளி உமிழ் இருமுனையம்
  • LINEAR (PARTICLE) ACCELERATOR - நேரியல் (துகள்) முடுக்கி
  • LIQUID CRYSTAL DISPLAY (LCD) - திரவப் படிகக் காட்சி
  • LONGITUDE - நெட்டாங்கு
  • LOW NOISE - தாழ் இரைச்சல்
  • LUMINANCE - ஒளிர்மை


M வரிசை

தொகு
  • MAGNETOGRAPH - காந்தவரைவி
  • MAGNETOMETER - காந்தமானி
  • MAGNETOSTRICTION - காந்தச் சுருக்கம்
  • MAGNETRON - காந்த அலைவி
  • MAGNIFICATION - உருப்பெருக்கம்
  • MASS - நிறை
  • METAL LAYER - உலோக அடுக்கு
  • METALLIZATION - உலோகப்பூசு, உலோகப்பூசல்
  • MICROPHONE - ஒலிவாங்கி
  • MICROSTRIP - நுண்கீற்று
  • MOMENTUM - உந்தம்
  • MOTOR - மின்னோடி


N வரிசை

தொகு
  • NETWORK - பிணையம்
  • NETWORK ANALYSIS - பிணையப் பகுப்பாய்வு
  • NEUTRON - நியூத்திரன்
  • NEW MOON - அமாவாசை
  • NODE - கணு
  • NOISE - இரைச்சல்
  • NUCLEAR FISSION - கருப்பிழவு
  • NUCLEAR FUSION - கருச் சேர்க்கை
  • NUCLEAR REACTION - கருத்தாக்கம்
  • NUCLEUS - அணுக்கரு
  • NUTATION - அச்சதிர்வுப் பெயர்ச்சி

O வரிசை

தொகு
  • OBJECTIVE LENS - பொருள்நோக்கு வில்லை
  • OBSERVER - நோக்காளன்
  • OBLIQUE - சாய்வான
  • OPEN CIRCUIT - திறந்த மின்சுற்று
  • ORBIT - சுற்றுப்பாதை
  • ORIENTATION - திசையமைவு
  • OSCILLATION - அலைவு


P வரிசை

தொகு
  • PANAROMIC - அகலப் பரப்பு
  • PARALLAX - இடமாறு தோற்றம்
  • PARALLEL CONNCETION - பக்க இணைப்பு
  • PARA-MAGNET - இணைக்காந்தம்
  • PARTICLE ACCELERATOR - துகள் முடுக்கி
  • PASS BAND - கடத்துப் பட்டை
  • PERMEABILITY - காந்த உட்புகு திறன்
  • PERMITTIVITY - மின் தற்கோள் திறன்
  • PHOTON - ஒளித்துகள், ஒளிமி
  • PHOTOSPHERE - ஒளிமண்டலம்
  • PLASMA - மின்மம்
  • PLUG - செருகி
  • POLARIMETER - முனைவாக்கமானி
  • POLARIZER, POLAROID - முனைவாக்கி
  • POSITRON - எதிர்ம மின்னணு
  • PRISM - அரியம், பட்டகம்
  • PROTON - நேர்மணு
  • PUMP - எக்கி


Q வரிசை

தொகு
  • QUANTUM - துளிமம்
  • QUARTZ - படிகக்கல்
  • QUARTK - கூற்றிலி

R வரிசை

தொகு
  • RADAR - கதிரலைக் கும்பா
  • RADIATION PATTERN - கதிர்வீச்சு உருபடிவம்
  • RADIATOR - கதிர்வீசி
  • RADIO ACTIVITY - கதிரியக்கம்
  • RADIO CHANNEL - வானலைத் தடம்
  • REACTANCE - எதிர்வினைப்பு
  • REACTIVE COMPONENT - எதிர்வினை உறுப்பு
  • RECEIVER - பெறுவி
  • REFLEX KLYSTRON OSCILLATOR - எதிர்வினை மின் கற்றையலைவி
  • REFRACT - திரிபுறு
  • REFRACTION - ஒளித்திரிபு
  • RELATIVE MOTION - சார்பியக்கம்
  • RELATIVITY THEORY - சார்பியல் கோட்பாடு
  • RESONANCE - ஒத்திசை
  • RESONATOR - ஒத்திசைவி
  • REVOLUTION - சுற்று
  • ROTATION - சுழற்சி
  • ROTOR - சுற்றகம்


S வரிசை

தொகு
  • SAMPLE - மாதிரி
  • SAMPLING - மாதிரி எடுத்தல்
  • SAMPLING THEOREM - மாதிரி எடுப்புத் தேற்றம்
  • SANDPAPER - மண்காகிதம்
  • SATURATION - தெவிட்டடு நிலை
  • SATELLITE - செயற்கைக் கோள்
  • SERIES CONNECTION - தொடர்நிலை இணைப்பு
  • SILICON - மண்மம்
  • SONAR - ஊடொலிக் கும்பா
  • SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
  • SPECTROMETER - நிறமாலைமானி
  • SPREAD SPECTRUM - பரவல் நிறமாலை
  • STABILITY - நிலைப்புத்தன்மை
  • STABILITY CONDITION - நிலைப்பு நிபந்தனை
  • STANDING WAVE - நிலையலை
  • STRAIN - திரிபு, விகாரம்
  • STRESS - தகைவு
  • SUBSYSTEM - துணைமுறைமை, துணையமைப்பு
  • SUPERPOSITION THEOREM - மேல்படி தேற்றம்
  • SUSCEPTANCE - ஏற்பு
  • SWITCH, SWITCHING - நிலை மாற்றி, நிலை மாற்றம்
  • SYNCHRONOUS - ஒத்தியங்கு
  • SYNTHESIS - இணைபடுத்தல்
  • SYNTHESIZER - இணைபடுத்தி


T வரிசை

தொகு
  • TACHOMETER - சுழற்சிமானி, சுழற்சி அளவி
  • TARGET - இலக்கு
  • TELESCOPE - தொலைநோக்கி
  • TENSION - இழுவிசை
  • THERMISTOR - வெப்பத்தடையம்
  • THERMOCOUPLE - வெப்ப இரட்டை
  • THERMODYNAMICS - வெப்ப இயக்கியல்
  • THICK FILM - தடிபடலம்
  • THICK LENS - தடிவில்லை
  • THIN FILM - மென்படலம்
  • THIN LENS - மென்வில்லை
  • TIMEBASE - காலவடி
  • TONE - தொனி
  • TORQUE - முறுக்கம்
  • TRANSFORM - உருமாற்று, உருமாற்றம்
  • TRANSIENT - மாறுநிலை
  • TRANSMITTER - செலுத்தி
  • TRIODE - மும்முனையம்
  • TRIGGER - விசைவில்
  • TRIPPLER - மும்மடங்காக்கி
  • TROPOSHERE - அடிவளிமண்டலம்
  • TURBINE - சுழலி


U வரிசை

தொகு
  • ULTRAVIOLET - புறஊதா
  • ULTRASONIC - கேளாஒலி
  • ULTRASOUND - ஊடொலி


V வரிசை

தொகு
  • VELOCITY - திசைவேகம்


W வரிசை

தொகு
  • WAVE FRONT - அலை முகப்பு
  • WAVE PROPAGATION- அலைப் பரவுதல்
  • WAVEFORM - அலைவடிவம், அலைப்படம்
  • WEATHER RADAR - வானிலை கதிரலைக் கும்பா


X வரிசை

தொகு
  • X-RAY - ஊடுக்கதிர்


Y வரிசை

தொகு
  • YOKE - நுகம்


Z வரிசை

தொகு