விக்சனரி பின்னிணைப்பு:உவமைகள்
- கடன்பட்டார் நெஞ்சம் போல
- கண்ணுக்கு இமை போல
- குரங்கின் கை பூமாலை போல
- எலியும் பூனையும் போல
- சிங்கத்தின் காதில் புகுந்த சிற்றெம்பு போல
- சூரியனை கண்ட பனி போல
- செத்து செத்து எழும் பீன்க்ஸ் போல
- புற்றீசல் போல
- பிணம் தின்ற பேய் போல
- வலையில் அகப்பட்ட மான் போல
- நடுக்கடலில் விடப்பட்ட ஈழ அகதி போல
- வேலியே பயிரை மேய்ந்தது போல
- பஞ்சும் தீயும் அருகில் இருந்தால் போல