விக்சனரி பின்னிணைப்பு:மானிடவியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
மானிடவியல் பிரிவுகள்
தொகு- உடல்சார் மானிடவியல் - Physical Anthropology
- இனமேம்பாடியல் - Eugenics
- இனவியல் - Raciology
- உணவியல்சார் மானிடவியல் - Nutritional anthropology
- உயர்பாலூட்டியியல் - Primatology
- எலும்பியலும் பல்லியலும் - osteology and odontology
- ஒப்பீட்டு உடற்கூற்றியல் - Comparative anatomy
- கருவியலும் உடலியங்கியலும் - Embryology and physiology
- குடித்தொகை மரபியல் - Population genetics
- குடித்தொகையியல் - Demography
- கூர்ப்பியல் - Study of Evolution
- தொல்லுயிரியல் - Palaeontology
- தோற்கூற்றியல் - Dermatoglyphics
- பயன்பாட்டு உடல்சார் மானிடவியல் - Applied physical anthropology
- மருத்துவ மானிடவியல் - Medical anthropology
- மனித உடலளவையியல் - Anthropometry
- மனிதச் சூழலியல் - Human ecology
- மூலக்கூற்று உயிரியல் - Molecular biology
- விலங்கின நடத்தையியல் - Ethology
- தொல்பொருளியல் - Archaeology
- பண்பாட்டு மானிடவியல் - Cultural anthropology
- மொழியியல் - Linguistics