விக்சனரி பின்னிணைப்பு:வேதியியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
- அணு - Atom
- அணு எண் - Atomic number
- அணுக்கரு - Nucleus
- அணுத் திணிவு - Atomic mass
- அயன் (வேதியியல்) - Ion
- அயனாக்கம் - Ionisation
- இரசாயனம்- Chemistry
- சேதன இரசாயனம்
- அசேதன இரசாயனம்
- பொது இரசாயனம் - General chemistry
- இரசாயனத் தாக்கம்
- ஒட்சியேற்றம்
- சேர்வை - Compound
- தனிமம் - Element
- மின்பகுப்பு- Electrolyis
- மூலக்கூறு - Molecule
- மூலகம்
- வலுவளவு
- வேதிவினை- Chemical reaction
- பலபடியாக்கல் - Polymerisation
- கரியணுத்தொடர்- Carbon chain