விக்சனரி பேச்சு:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்
இப்பக்கத்தில் உள்ள சொற்களை முன்னுரிமை கொடுத்து தமிழாக்க வேண்டுகிறேன்.--ரவி 12:09, 16 ஆகஸ்ட் 2006 (UTC)
கட்டில் மெத்தை இரண்டிற்கும் பொதுவானதாக 'மஞ்சம்' என்கிற சொல் தென்படுகிறது. எதற்கு அதிகம் பொருந்தும்? Gaayathiri 11:07, 27 பெப்ரவரி 2007 (UTC)
நீக்கியிருக்கிறேன்
தொகுஅன்புடையீர்!
வணக்கம்! 'கரு' , 'பாதம்' ஆகிய சொற்கள் தமிழல்ல என்பதால் நீக்கியிருக்கிறேன்!