விக்சனரி பேச்சு:செய்திகளில் உள்ள சொற்கள்

தேவையான ஒரு தொகுப்பு. இது போல் இணையத்தளங்களில் காணப்படும் சொற்கள், விக்கிப்பீடியாவில் காணப்படும் சொற்கள் என்றொரு தொகுப்பும் தொடங்கலாம்--ரவி 00:46, 5 மே 2008 (UTC)Reply

ஆம் ரவி, ஆங்கிலத்தில் உள்ளது போல frequency பட்டியல் ஒன்றை ஆக்குவது பற்றி உங்களுக்கேதும் தெரியுமா?--trengarasu 03:48, 5 மே 2008 (UTC)Reply

நல்ல யோசனை தெரன்சு. கட்டற்ற தமிழ்க் கணிமைக் குழுமத்தில் கேட்டிருக்கிறேன். ஏதும் வழிகாட்டல்கள் கிடைக்கின்றனவா பார்ப்போம்--ரவி 12:16, 5 மே 2008 (UTC)Reply

Return to the project page "செய்திகளில் உள்ள சொற்கள்".