விக்சனரி பேச்சு:விக்கித்தரவு மேம்பாட்டுத் திட்டம்

  1. https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues/29
    • 👍 விருப்பம்--Arularasan. G (பேச்சு) 09:45, 19 ஏப்ரல் 2019 (UTC)
      • தங்களுடன் உரையாடிய பிறகு, இந்த 4இழைகளை மேம்படுத்தி உள்ளேன். கணியத்திலும் தெரிவித்துள்ளேன். சீனியும் மேம்படுத்துவாரென எண்ணுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 16:46, 19 ஏப்ரல் 2019 (UTC)
  2. பல சொற்களுக்கு ஒலிப்புக்கோப்புகள் இல்லை என்பதால் உருவாக்கி இணைத்து வருகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 03:22, 24 ஏப்ரல் 2019 (UTC)
  3. பகுப்பு:தமிழ்-விக்கித்தரவின் சொற்பொருளன்கள் என்ற பகுப்பின் வழியே தற்போதுள்ள சொற்பொருளன்(Lexeme)களை எடுக்கலாம். பின்பு அதனை மேம்படுத்தவும், சரிபார்க்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் விக்சனரியில் இருந்து, அந்த குறிப்பிட்ட விக்கித்தரவுக்கு இணைப்பு நுட்பம் தற்போது இல்லை. அதுவரை ஏதேனும் வார்ப்புரு பயன்படுத்தலாமா?
  4. தற்போது நான் மொழியாக்கம் செய்யும், விக்கித்தரவின் இடைமுகத் தொகுதி--தகவலுழவன் (பேச்சு) 11:54, 25 ஏப்ரல் 2019 (UTC)
  5. விக்கித்தரவின் சொற்பொருளனுக்கான கருவியன் இடைமுகப்பக்க மொழியாக்கம் முடிந்தது. விண்ணப்பித்துள்ளேன் (இதன் தொடக்க உரையாடல்) --தகவலுழவன் (பேச்சு) 10:41, 26 ஏப்ரல் 2019 (UTC)
  6. பின்வரும் விக்கிப்பீடியக் கட்டுரைகள் இடைமுக மொழியாக்கத்திற்கு பயன்படுவன ஆகும் w:ஆங்கில இலக்கணம், w:தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்
  7. d:Lexeme:L44801 என்பதனை மாதிரியாகக் கொண்டு, தற்போதுள்ள ஒவ்வொரு ஒலிப்புக்கோப்புக்கும் உட்கூறுகளை அமைக்க வேண்டும். பன்மைச் சொல்லுக்கும் உரிய படத்தினை இணைக்க வேண்டும்.--தகவலுழவன் (பேச்சு) 00:45, 19 மே 2019 (UTC)Reply
Return to the project page "விக்கித்தரவு மேம்பாட்டுத் திட்டம்".