விசாரிப்பு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • விசாரிப்பு, பெயர்ச்சொல்.
  1. ஆராய்ச்சி
  2. நியாயவிசாரிப்பு
  3. போற்றுகை
  4. உபசாரம்
  5. மேற்பார்வை
  6. கண்காணிப்பாளன்
  7. ஊர்ப்பணியாளருள் ஒருவன்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசாரிப்பு&oldid=1418892" இலிருந்து மீள்விக்கப்பட்டது