தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • விடிவு, பெயர்ச்சொல்.
  1. விடிகாலை
  2. துன்பம் நீங்கி இன்பம் வருகை
  3. ஒழிவுவேளை
  4. வெளியிடம்
  5. அச்சம்
  6. நறும்புகை.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடிவு&oldid=1419056" இலிருந்து மீள்விக்கப்பட்டது