தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விடுத்தல், பெயர்ச்சொல்.
  1. அனுப்புதல்
  2. போகவிடுதல்
  3. பந்தம் விடுவித்தல்
  4. நெகிழ்த்துதல்
  5. பிரித்தல்
  6. நீங்குதல்
  7. நீக்குதல்
  8. விலக்குதல்
  9. கைவிடுதல்
  10. நிறுத்துதல்
  11. ஒழித்துவிடுதல்
  12. முடித்தல்
  13. எறிதல்
  14. சொரிதல்
  15. கொடுத்தல்
  16. இசைவுதருதல்
  17. காட்டித்தருதல்
  18. வெளிப்படுத்துதல்
  19. உண்டாக்குதல்
  20. செலுத்துதல்
  21. சொல்லுதல்
  22. வெளிவிடுதல்
  23. வெளிப்படக்கூறுதல்
  24. விவரமாகக் கூறுதல்
  25. விடைகூறல்
  26. விடைபெறுதல்
  27. தங்குதல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடுத்தல்&oldid=1419064" இலிருந்து மீள்விக்கப்பட்டது