தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • விண்டு, பெயர்ச்சொல்.
  1. திருமால்
  2. அறநூல் பதினெட்டனுள் ஒன்று
  3. வானம்
  4. மேலுலகம்
  5. மேகம்
  6. மலை
  7. மூங்கில்
  8. காற்று
  9. தாமரை
  10. செடிவகை.
  11. பிளவு
  12. அட்டாதசதரும நூலிலொன்று

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்


பயன்பாடு
  • நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் - 1045 பாடல்

" ...... மாயன், மணிவாள் ஒளி வெண்தரளங்கள்; வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய ........"

  • பொருள் விளக்கம்:

பெருமாள் இருக்கும் இடம் , வேங்கடமா மலையில் உள்ள மூங்கில் பிளவுபட்டு வெண்மையான முத்துக்களையும்,ஒளி பொருந்திய மணிகளையும் சிந்துவதனைப் போல் , பிரகாசிக்கிற.....


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

நாலாயிர திவ்யபிரபந்தம் -கண்ணார் கடல் - திருமங்கை ஆழ்வார் - 1045 பாடல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விண்டு&oldid=1992500" இலிருந்து மீள்விக்கப்பட்டது