பெயர்ச்சொல்

தொகு

விரக்தி

  1. நினைப்பதை அடைய முடியாததால் அல்லது தீர்வு காண முடியாத பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கும் நிலை; கையறு

மொழிபெயர்ப்புகள்

தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு

தொகு

காதல் தோல்வியால் அவன் வாழ்க்கையிலேயே விரக்தி அடைந்து சன்னியாசி ஆகிவிட்டான். (Failed in his love, he became disenchanted in life and became a monk).

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=விரக்தி&oldid=1970245" இலிருந்து மீள்விக்கப்பட்டது