விரணம்
விரணம்
விரணம்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விரணம், .

பொருள்

தொகு
  1. புண்
  2. ரணம்
  3. காயம்
  4. சிராய்ப்பு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. sore
  2. ulcer
  3. Wound
  4. bruise

விளக்கம்

தொகு
புறமொழிச் சொல்...வடமொழி...व्रण..வ்ரண..விரணம்...சொறி, சிரங்கு, அடிப்பட்ட காயங்கள், சிராய்ப்பு, கட்டிகள், கொதிநீர் உடலில் படல், அதிகக் குளிர் ஆகியக் காரணங்களால் உடலின் மேற்தோல் சிதைந்து, புண்ணாகி, சிவப்பு நிறமான உடம்பின் உட்பாகம் தெரியும்...மிகுந்த வலி/எரிச்சலை உண்டாக்கும்...இத்தகைய புண்களை விரணம் என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---விரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரணம்&oldid=1232279" இலிருந்து மீள்விக்கப்பட்டது