தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விரித்தல், பெயர்ச்சொல்.
  1. விரியச்செய்தல்
  2. விளக்கியுரைத்தல்
  3. பரப்புதல்
  4. கூந்தல் முதலியவற்றை அவிழ்த்து நெகிழவிடுதல்
  5. செய்யுள்விகாரம் ஒன்பதனுள் சொல்லிடையே எழுத்துத் தோன்றுவது
  6. நூல் யாப்பு நான்கனுள் முன்னூலில் தொகுத்துக் கூறப்பட்டதனை விளங்குமாறு விரித்துக் கூறுவது.


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரித்தல்&oldid=1419413" இலிருந்து மீள்விக்கப்பட்டது