தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • விருத்தம், பெயர்ச்சொல்.
  1. வட்டம்
  2. சொக்கட்டான் ஆட்டத்தில் விழும் தாயவகை
  3. பாவினம் மூன்றனுள் ஒன்று
  4. ஒழுக்கம்
  5. செய்தி
  6. தொழில்
  7. ஒரு சிற்ப நூல்
  8. நிலக்கடம்புச்செடி
  9. ஆமை
  10. வெள்ளெருக்கு
  11. மூப்புப்பருவம்
  12. பழைமை
  13. அறிவு
  14. முரண்
  15. பகைமை
  16. குற்றம்
  17. பொல்லாவொழுக்கம்
  18. இடையூறு
  19. ஏதுப்போலிகளுள் ஒன்று
  20. கூட்டம்.


மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விருத்தம்&oldid=1419443" இலிருந்து மீள்விக்கப்பட்டது