விரும்பி
- ஏதாவது ஒன்றை விரும்புவர்.
- A lover of something
சொல்வளம்
தொகு- தனிமைவிரும்பி - introvert
- புத்தகவிரும்பி - book-lover
- சுகவிரும்பி - comfort-lover
- இசைவிரும்பி - music-lover
- அமைதிவிரும்பி - peace-lover
- மதுவிரும்பி - liquor-lover
இயற்கை விரும்பி, கலை விரும்பி, கவி விரும்பி, சாகச விரும்பி, சினிமா விரும்பி, செயல்விரும்பி, தமிழ்விரும்பி, தூய்மை விரும்பி, தேசவிரும்பி, நலவிரும்பி, பசுமை விரும்பி, புகழ்விரும்பி, புதுமை விரும்பி, போர்விரும்பி, மர விரும்பி, விளம்பர விரும்பி