விரை
பொருள்
(பெ) விரை
பொருள்
தொகு- விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.
- தாவரங்களின் விதை
- அரிசி சாப்பாடு குழைவாக இல்லாமல் ,அரை வேக்காடுடன் இருந்தால், சாதம் ஏன் இவ்வளவு விரை-யாக இருக்கிறது? என்று கேட்பது உண்டு.
- விரைவு -வேகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Testicle
- Plant's seeds
- to speed, to hurry
- வாசம்