விலக்குதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • விலக்குதல், பெயர்ச்சொல்.
  1. விலகச்செய்தல்
  2. கூடாதென்று தடுத்தல்
  3. தடைசெய்தல்
  4. அழுத்துதல்
  5. மாற்றுதல்
  6. வேலையினின்று தள்ளுதல்
  7. நீக்கி விடுதல்
  8. கண்டனம் செய்தல்
  9. பிரித்தல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=விலக்குதல்&oldid=1419527" இலிருந்து மீள்விக்கப்பட்டது