விலங்கியல்

பெயர்ச்சொல் தொகு
விலங்கியல் விலங்குகளின் உடலமைப்பு, இயல்புகள் மற்றும் உலகில் அவற்றின் பரவல் பற்றிய அறிவியல் சார்ந்த ஆய்வுத்துறை.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம் - zoology