பெயர்ச்சொல்

தொகு
  • பொருட்பெயர்
பொருள்

வில்லை

  • பொத்தான் ஆங்கிலத்தில் உள்ள button என்ற சொல் மருவி, தமிழில் பொத்தான் என்று வழங்கப்படுகிறது.
 
பொத்தான்
  • ஓளியை விரிக்கவோ அல்லது குவிக்கவோ செய்யும் ஆடி
 
வில்லை வகைகள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- button
  • ஆங்கிலம்- lens
  • ஆங்கிலம்- badge


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=வில்லை&oldid=1906735" இலிருந்து மீள்விக்கப்பட்டது