விளக்குக் கம்பம்

தமிழ் தொகு

 
விளக்குக் கம்பம்:
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விளக்குக் கம்பம், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. விளக்கு பொருத்திய கற்தூண்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. light post

விளக்கம் தொகு

  • விளக்கு + கம்பம் = விளக்குக் கம்பம்...கடந்த காலத்தில் மின்சாரம் வராத கிராமங்களின் தெருக்களில் கல்லாலான தூண்களை நட்டு, அவைகளில் எண்ணெயால் எரியும் விளக்குகளைப் பொருத்தியிருப்பார்கள்...பொழுது சாய்ந்ததும் கிராம ஊழியர் ஒருவர் ஒவ்வொரு தூணாக ஒரு நீண்ட உபகரணத்தால் விளக்கேற்றிவிட்டு செல்வார்...இந்தத் தூண்களையே விளக்குக் கம்பம் என்பர்கள்...இதுதான் அந்நாளைய தெருவுக்கு வெளிச்சம் தரும் சாதனம்.



( மொழிகள் )

சான்றுகள் ---விளக்குக் கம்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளக்குக்_கம்பம்&oldid=1253871" இலிருந்து மீள்விக்கப்பட்டது