விவரம்
பொருள்
- விவரம்
மொழிபெயர்ப்புகள்
- 1)details, 2)detailed narration, 3)amplification(ஆங்)
விளக்கம்
- விபரம் என்று படிக்காத மளிகைக்கடை கணக்கர் தான் எழுதுகிறார் என்றால், அதே மாதிரி பத்திரிகைகளிலும் விபரம் என்றே எழுதுகிறார்கள். விவரி என்பது வினைச் சொல், அந்த வினைச் சொல்லுக்குப் பெயர்ச்சொல் - விவரம். விபரம் என்பது பெயர் சொல்லாய் இருந்தால், அதற்கு வினைச் சொல் விபரித்தார் என்று இருக்க வேண்டும். அப்படி நம்மில் யாராவது சொல்கிறோமா? (தினமலர் வாரமலர், மே 15,2011)
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - விவரம்