வீசம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வீசம், .
பொருள்
தொகு- பதினாறு பாகங்களில் ஒரு பாகம்...1/16
- விதை
- மூலம் (வேர்)
- முளை
- சுக்கிலம்
- பீசாட்சரம்
- மூளை
- பீசகணிதம்
- ஒரு நெல் தானியத்தின் எடை.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- one sixteenth...1/16
- seed, seed- grain
- root
- sprout
- semen
- mystic letter
- brain
- algebra
- weight of a grain of paddy
விளக்கம்
தொகு- புறமொழிசொல்...முதற் பொருளுக்கு பாலி மொழியும் மற்றவைகளுக்கு சமசுகிருத மொழியும் மூலம்...வீசம் என்னும் சொல்லுக்கு மேற்கண்டவாறு பல அர்த்தங்களுள்ளன...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி