வீசுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வீசுதல், பெயர்ச்சொல்.
- எறிதல்
- சிறகடித்தல்
- ஆட்டுதல்
- இரட்டுதல்
- சுழற்றுதல்
- அடித்தல்
- விரித்து நீட்டுதல்
- மிகுத்திடுதல்
- வரையாது கொடுத்தல்
- சிந்துதல்
- சிதறுதல்
- களைதல்
- செய்யாதொழிதல்
- காற்று முதலியன அடித்தல்
- பரவுதல்
- தீநாற்றம் அடித்தல் .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +