வீட்டுவாடகைப் படி

குடியிருக்க வீடுகள்

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வீட்டுவாடகைப் படி, .

பொருள்

தொகு
  1. ஊழியர்களின் வீட்டுவாடகைக்காகத் தரப்படும் பணத்தொகை.


மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. house rent allowance


விளக்கம்

தொகு
  • அரசு/நிறுவனங்களின் ஊழியர்கள் நகரங்களில் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு தரும் வீட்டு வாடகையில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமோ, அவர்களின் அடிப்படை ஊதியத்திற்கும் அதிகமாக,மாதாந்திரம் அளிக்கப்படும் தொகை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீட்டுவாடகைப்_படி&oldid=1218788" இலிருந்து மீள்விக்கப்பட்டது