வீண்
பொருள்
- (பெ)- வீண்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எரிபொருளை வீண் செய்யாதே (don't waste fuel)
- வீண் செலவு (wasteful expenditure)
- இனி வாழ்வது வீண் என்று எண்ணினான் (it is useless to live anymore, he thought)
- வீண் வார்த்தைகள் (words of no use)
- வீண் வாதம் வேண்டாம் (no useless argument)
- வந்தது வீண் போகவில்லை (coming has not been useless)
- ஏன் வீண் கால தாமதம்? (Why this unnecessary delay?)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு