வீண்பேச்சு

பெயர்ச்சொல்

தொகு

வீண்பேச்சு

  1. நேரத்தையும், முன்னேற்றத்தினையும் வீணாக்குகின்றப் பேச்சு
  2. பேச்சில் ஈடுபடுகின்ற நபர்களுக்குப் பயன் தராதது.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - gossip
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீண்பேச்சு&oldid=631808" இலிருந்து மீள்விக்கப்பட்டது