வெட்கங்கெட்ட கீரை

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வெட்கங்கெட்ட கீரை, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. ஓர் உணவுக்கான கீரைவகை
  2. லஜ்ஜை கெட்டக் கீரை

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. a kind of leafy vegetable

விளக்கம் தொகு

  • வெட்கம் + கெட்ட + கீரை = வெட்கங்கெட்ட கீரை...சென்னையில் சிலர் தோட்டங்களில் உள்ள ஒரு மரத்து இலைகளை லஜ்ஜை கெட்டக் கீரை என்றே குறிப்பிடுகின்றனர்...இலைகள் பெரியனவாகவும் சற்று தடித்த நரம்புகளை உடையதாக இருக்கும்...இளம் இலைகளை காம்பு, நரம்புகள் நீக்கி பொடியாக அரிந்து துவரம்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கறியமுது செய்து உண்கிறார்கள்..சுவையான ஓர் உணவு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்கங்கெட்ட_கீரை&oldid=1232273" இலிருந்து மீள்விக்கப்பட்டது