வெண்குருதியணு
- வெண்குருதியணுக்கள் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது லியூக்கோசைற் (White Blood Cells or Leucocytes) குருதியில் காணப்படும் ஒரு வகை உயிரணுக்களாகும்.
- இவை எலும்பு மச்சைகளில் தயாரிக்கப்பட்டு குருதியினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது.