வெண்டைக்காய்

பொருள்
மொழிபெயர்ப்புகள்


வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

தொகு
  • கார்போஹைட்ரேட்,கொழுப்பு,புரதம் முதலிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • வெண்டைக்காய் இரத்த விருத்திக்கு உதவும் மற்றும் கொனோரியா எனப்படுகின்ற முழங்கால் வளைவுப்பிரச்சனைக்கு உதவும்.
  • இதன் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை, புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியை தவிர்க்கக் கூடியது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டைக்காய்&oldid=1900678" இலிருந்து மீள்விக்கப்பட்டது