வெதிரம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வெதிரம், .
பொருள்
தொகு- மூங்கில்
- வெதிர்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- bamboo
விளக்கம்
தொகு- வெதிரம் என்கிற மூங்கில் தெற்காசிய, தென்கிழக்கு, கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தில் மிக முக்கியப் பங்காற்றுகிறது...வீடு கட்டும் பொருட்களைத் தயாரிக்கவும், உணவாகவும், வீட்டு உபயோகப் பொருட்களான தட்டு, முறம், கூடை, உட்காரும் சாதனங்கள், கட்டில்கள் போன்றவற்றைத் தயாரிக்கவும் பெரிதும் பயனாகிறது... மூங்கில் குருத்துகள் உணவாக பல தின்பண்டங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெதிரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி