ஸ்ரீ ராமபிரானால் படைக்கப்பட்ட வென்னீர் ஊற்று

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வென்னீர், பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. சுடுநீர்
  2. வெந்நீர்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. hot water

விளக்கம் தொகு

  • சூடான நீரைக்குறிக்க வெந்நீர் என்றே எழுதப்படவேண்டும்...ஆனாலும் வென்னீர் என எழுதுவதும் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட முறையாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வென்னீர்&oldid=1218389" இலிருந்து மீள்விக்கப்பட்டது