வெறியாட்டு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வெறியாட்டு, பெயர்ச்சொல்.
- வேலனாடல் (பு. வெ. 1, 21, தலைப்பு.)
- களியாட்டம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தன்னுடலில் கந்தன்/வேலன்/முருகன் புகுந்ததாக ஆவேசம்கொண்டு கோயிற் பூசாரி ஆடும் வெறியாட்டம்.
- மதுவருந்தி தன்னிலை யிழந்து ஆடும் ஆட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +