வெள்ளையானைவாகனன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகுவெள்ளையானைவாகனன், .
- தேவேந்திரன்
விளக்கம்
தொகு- தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரன்/இந்திரனுடைய வாகனம் (ஊர்தி) வெள்ளைநிறமுடைய ஐராவதம் என்னும் பெயர்கொண்ட யானையாதலால் தேவேந்திரன் வெள்ளையானைவாகனன் என்று அழைக்கப்படுகிறார்...இந்த வெண்யானை தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமுதத்திற்காகக் கடைந்தபோது கடலிலிருந்து வெளிப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord devendira/Indra the king of devas who rides on a white elephant, called airavatham.
( மொழிகள் ) |
சான்றுகள் ---வெள்ளையானைவாகனன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி