தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • வேடு, பெயர்ச்சொல்.
  1. வரிக்கூத்துவகை
  2. பாண்டத்தின் வாயை மூடிக்கட்டும் துணி
  3. மூடுகை
  4. வடிகட்டுஞ்சீலை
  5. பொட்டணம்
  6. வேடு கட்டுதல் : பானையை சுற்றி துணியினால் மறைத்து கட்டுதல்
  7. வேடு -> வேட்டு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To cover in front of
  2. Protect


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேடு&oldid=1994167" இலிருந்து மீள்விக்கப்பட்டது