#வேளார் சமூகம் குயவு வேலை

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • வேட்கோவர், பெயர்ச்சொல்.
 
வேட்கோவர்
  1. குயவன்
  2. பானை செய்கிற தலைவன்
  3. வே - என்றால் மண்ணை குறிக்கும்
  4. கோ - என்றால் தலைவன்
  5. வேட்கோவர் - மண்ணை காக்கிற தலைவர் என்று சங்க இலக்கிய வரலாறு கூறுகிறது.
  6. கலம் செய் கோவே கலம் செய் கோவே - புறநானூறு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. potter
  2. vetkovar means title of kuyavar,velar
  3. Pot makers called vetkovar in sangam literature.

விளக்கம் தொகு

  • மட்பாண்டங்கள் செய்யும் குயவர் பெருமக்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில்

காணப்படுகின்றன. அவர்கள், "வேட்கோவர், கலம் செய்கேரி, மண்வினை மாக்கள், மண்மகன், வேட்கோ, கலமிடும் குசவன்,வேளார் உடையார் மண்ணு உடையார், பெருங்குசவன்' என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராம மக்களுக்கு வேண்டிய பானைகள், சட்டிகள், விளக்குகள் போன்றவற்றை செய்து அளித்தனர்.

வேளார் சமூகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேட்கோவர்&oldid=1994135" இலிருந்து மீள்விக்கப்பட்டது