வேதம்..எழுத்து
வேதம்--ரிக்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வேதவாக்கு, பெயர்ச்சொல்.

பொருள் தொகு

  1. மதத் தலைவர்கள்/குடும்பத்துப் பெரியோர்/அறிஞர்கள் சொன்னவை.
  2. மீறப்பட/மாற்றப்பட முடியாத வேத வசனங்கள்.
  3. மறுத்துப் பேசவும் பயன்படும் ஒரு சொல்.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. teachings of religious heads/family elders/experts etc.,
  2. writings of holy scriptures 'vedas' that shall not/can not be disobeyed/changed
  3. also used to express a negative approach in relation with others' words.

விளக்கம் தொகு

  1. வேதங்களில் கூறப்பட்ட விடயங்கள்... இவைகளை மீறவோ அல்லது மாற்றவோ முடியாது...
  2. நடைமுறையிலும் மதப்பெரியோர்/குடும்பப்பெரியோர்/அறிஞர்கள் சொல்வதை வேதவாக்கு என்று கருதுவர்.
  3. பேச்சு வழக்கில் ஒருவர் சொன்னபடி கேட்கவோ அல்லது செயல்படவோ முடியாது என்று தெரிவிக்க 'இல்லை' எனும் சொல்லுடனோ அல்லது கேள்வியுடனோ பயன்படுகிறது.

பயன்பாடு தொகு

  1. நம் வேதவாக்கு எந்தெந்த காரியங்களுக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று மிகத்தெளிவாகவே சொல்கிறது... அவைகளை நாம் மீறவோ, மாற்றவோ முடியாது.
  2. என் மாமா சொல்வதையெல்லாம் நான் கேட்டுதான் ஆகவேண்டுமா?... அவர் சொல்வதெல்லாம் ஒன்றும் வேதவாக்கு இல்லை/அவர் சொல்வதெல்லாம் வேதவாக்கா?


( மொழிகள் )

சான்றுகள் ---வேதவாக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேதவாக்கு&oldid=1219585" இலிருந்து மீள்விக்கப்பட்டது