வேர்தல்
வேர்தல் (பெ)
பொருள்
- சினத்தலால் புழுங்கல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
- உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருக்குறள்) - காலம் அறிதல். 487
- பொள்ளென ஆங்கே புறம் வேரார் என்பதில் பொள்ளென = சட்டென; புறம் வேரார் = சினத்தால் வெளியே புழுங்கார். வேர்தல் = சினத்தால் புழுங்கல்]
(இலக்கணப் பயன்பாடு)