வேற்றம்
பலுக்கல்
தொகுஆங்கிலம்
தொகு
பொருள்
தொகுமுதலில் ஒன்று வந்து அதில் சிலதிருத்தங்கலையும், மாற்றங்களையும் செய்யும் போது வேறுகிறது.
பெயர்ச்சொல்
தொகுவேற்றம்
சொல் விளக்கம்
தொகுஇன்று வேறு-தல் என்ற வினைச்சொல்லையே மறந்து விட்டு வேறு என்ற பெயர்ச்சொல்லோடு படுதல், ஆகுதல் போன்ற துணைவினைகளை இட்டுச் சொல்கிறோம். ஆனால் வேற்றுமை என்ற இன்னொரு பெயர்ச்சொல் வேறு-தல் என்ற வினைச்சொல் நம்மிடம் ஒரு காலத்தில் இருந்ததைக் கட்டாயம் உணர்த்துகிறது.) வேற்றுமை போல் இன்னொரு பெயர்ச் சொல் வேற்றம். இதை variation என்றும் ஆங்கிலத்தில் சொல்லலாம். ஒவ்வொரு version உம், இன்னொரு variation தான்.