வைஷ்ணவபஞ்சதபனம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- வைஷ்ணவபஞ்சதபனம், பெயர்ச்சொல்.
- இராமதாபினி, கோபாலதாபினி, நரசிம்மதாபினி, மகாநாராயணம், அயக்கிரீவம் என்னும் ஐந்து வைஷ்ணவ உபநிடதங்கள். (சைவபூ. சந். 24)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the five upaniṣads of vaiṣṇavism, viz., irāmatāpiṉi, kōpālatāpiṉi, naracimmatāpiṉi, makānārāyaṇam, ayakkirīvam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +