தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • ஸப்தகரணம், பெயர்ச்சொல்.
  1. பச்சரிசி, பால், தேன், தயிர், கோமூத்திரம், நெய், எள் ஆகிய ஏழு பொருட்களையும் கலந்து முன் மூன்று தலைமுறையாரைக் குறித்தற்கு மூன்று கூறாகச் செய்து இறந்தவனின் ஆன்மாவை முன்னோருடன் சேர்த்துவைக்கும் ஈமச்சடங்கு வகை (M. M.) 784.)
  • இந்தச் சடங்கை தமிழில் கூட்டத்தாரோடு கூட்டுதல் என்பார்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. A Vedic funeral rite for including the soul of deceased among his ancestors, in which the seven things, viz. , raw rice, milk, honey, curds, cow's urine, ghee and sesame are mixed together and then divided into three portions to represent the three immediate ancestors



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸப்தகரணம்&oldid=1880200" இலிருந்து மீள்விக்கப்பட்டது