ஸப்தஸாகரயாத்திரை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஸப்தஸாகரயாத்திரை, பெயர்ச்சொல்.
- ஸப்தஸாகரப் பொருள்களான பால் தயிர் நெய் தேன் கள் உப்பு நன்னீர் என்பவற்றைத் தானஞ் செய்யும் விரதம் (M. M.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A ceremony which consists in the gift of the seven substances representing the seven oceans, viz. , milk, curd, ghee, honey, wine, salt and freshwater
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +