ஸப்தஸ்தானம்

தமிழ் தொகு

பொருள் தொகு

  • ஸப்தஸ்தானம், பெயர்ச்சொல்.
  1. ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங்களுக்கு எழுந்தருளும் உற்சவம்
  2. திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதி குடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவபிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A festival in which the idols of a šiva temple are taken in procession to six neighbouring temples A festival in which the idols of šiva and Nandi of the Tiru-v-aiyāṟu shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-paḻaṉam, Tiru-c-cōṟṟuttuṟai, Tiru-vēti-kuṭi, Tiru-k-kaṇṭiyūr, Tiru-p-pūṉ-turutti and Tiru-ney-ttāṉam



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸப்தஸ்தானம்&oldid=1685064" இலிருந்து மீள்விக்கப்பட்டது