ஸம்யக்கருமம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஸம்யக்கருமம், பெயர்ச்சொல்.
- விசுத்திமார்க்கம் எட்டனுள் ஒன்றாகிய நற்செய்கை (மணி. 30, 179, உரை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Right action, one of the eightfold višuddhi-mārga
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +