ஸம்வாதிஸ்வரம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஸம்வாதிஸ்வரம், பெயர்ச்சொல்.
- ஸ்வரவகையுளொன்று
- (எ. கா.) ஸம்வாதிஸ்வரம் வாதி ஸ்வரத்திற்கு அதிக உதவியாய் மந்திரியை ஒத்திருக்கும்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A class of muscial notes
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +