தமிழ்

தொகு
  • புறமொழிச்சொல்--இந்தி---साहूकार---ஸாஹூகா1ர்---வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • ஸாஹுகார், பெயர்ச்சொல்.
  1. பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவன்
  2. வட்டி வியாபாரி
  3. காண்க...சாவ்கார்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. banker
  2. money-lender

விளக்கம்

தொகு



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸாஹுகார்&oldid=1880119" இலிருந்து மீள்விக்கப்பட்டது