ஸ்வஸ்வாமிபாவம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஸ்வஸ்வாமிபாவம், பெயர்ச்சொல்.
சமசுகிருதம் வேர்ச்சொல்
- (स्व-ஸ்வ+स्वामि-ஸ்வாமி+भाव-பா4வ(ம்)
- உடைமைக்கும் உடையானுக்கும் உரிய சம்பந்தம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The relation of the property and its proprietor, of the thing owned and its owner
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +