ஹம்ஸன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹம்ஸன், பெயர்ச்சொல்.
- நால்வகைச் சன்னியாசிகளுள் கடுமையான விரதானுஷ்டானங்களை மேற்கொண்டு பசு பார்ப்பனருள்ள தூயவிடங்களில் வசிக்கும் ஒரு வகைத் துறவி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- An ascetic who subjects himself to severe austerities and long fasts, spending his days in places made holy by the presence of cows and(Brāh) mins, one of four orders of caṉṉiyāci, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +